Tamil Dictionary 🔍

கபாலதரன்

kapaalatharan


பிரமன் தலையோட்டைக் கையிலும் தலையோடுகளை மாலையாகக் கழுத்திலும் கொண்ட சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். šiva, who holds a skull of Brahmā in one of His hands and also wears a garland of skulls;

Tamil Lexicon


--கபாலன், ''s.'' Siva, சி வன், ''lit.'' the skull-bearer, so called be cause he carried a skull of Brahma in his hand, and wore a garland of skulls.

Miron Winslow


kapāla-taraṉ
n. kapāla +.
šiva, who holds a skull of Brahmā in one of His hands and also wears a garland of skulls;
சிவன்.

DSAL


கபாலதரன் - ஒப்புமை - Similar