Tamil Dictionary 🔍

காதரம்

kaatharam


அச்சம் ; தீவினைத் தொடர்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம். காதரந் தீர்த்தருளும் (திருக்கோ. 117). 1. Timidity, want of courage; தீவினைத்தொடர்பு. (திவா.) காதரமடைந்தாள் போலக் கவலையுஞ் சிறிதுதோன்ற (திருவிளை. வலை. 3). 2. Effect of evil deeds upon the soul;

Tamil Lexicon


(காதரவு) s. timidity, அச்சம்; 2. gentleness; 3. effect of evil deeds on the soul, தீவினைத்தொடர்பு. காதரன், a timid person.

J.P. Fabricius Dictionary


, [kātrm] ''s.'' The entailed effect of evil actions upon the soul, producing transmigrations with their accompanying sufferings, தீவினைத்தொடர்பு. ''(p.)''

Miron Winslow


kātaram
n. kātara.
1. Timidity, want of courage;
அச்சம். காதரந் தீர்த்தருளும் (திருக்கோ. 117).

2. Effect of evil deeds upon the soul;
தீவினைத்தொடர்பு. (திவா.) காதரமடைந்தாள் போலக் கவலையுஞ் சிறிதுதோன்ற (திருவிளை. வலை. 3).

DSAL


காதரம் - ஒப்புமை - Similar