காலதண்டம்
kaalathandam
யமனது தண்டாயுதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யமனது தண்டாயுதம். கலதண்டஞ் சுழற்றி (உபதேசகா, சிவபுணய.222). Yama's staff;
Tamil Lexicon
, ''s.'' The club or weapon of Yama the god of death, யமனாயுதம். 2. Death, மரணம். Wils. p. 217.
Miron Winslow
kāla-taṇṭam
n. id. +.
Yama's staff;
யமனது தண்டாயுதம். கலதண்டஞ் சுழற்றி (உபதேசகா, சிவபுணய.222).
DSAL