தாளஞ்சொல்லுதல்
thaalanjolluthal
பாட்டுக்கு ஏற்பச் சுரம் பாடுதல் ; கூத்தில் சுரக்கட்டுப் பாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்திற் சுரக்கட்டுப் பாடுதல். 2. To sing the musical notes to accompany dancing; பாட்டுக்கேற்பச் சுரம் பாடுதல். 1. To sing the musical notes appropriate to a tune or composition;
Tamil Lexicon
tāḷanj-col-,
v. intr. id. +.
1. To sing the musical notes appropriate to a tune or composition;
பாட்டுக்கேற்பச் சுரம் பாடுதல்.
2. To sing the musical notes to accompany dancing;
கூத்திற் சுரக்கட்டுப் பாடுதல்.
DSAL