திரிகாலசந்தி
thirikaalasandhi
காலை , உச்சி , மாலை என்னும் மூன்று சந்தியாகாலங்களில் செய்யும் அனுட்டானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலை பகல் மாலைகளாகிய மூன்று சந்தியாகாலங்கள். The three parts of the day, morning, moon and evening;
Tamil Lexicon
, ''s.'' The three daily seasons or worship. See காலசந்தி.
Miron Winslow
tiri-kāla-canti,
n. tri-kāla +.
The three parts of the day, morning, moon and evening;
காலை பகல் மாலைகளாகிய மூன்று சந்தியாகாலங்கள்.
DSAL