Tamil Dictionary 🔍

காலக்கடவுள்

kaalakkadavul


யமன் ; சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யமன். 1. Yama, as the deity that puts an end to life; சங்காரக் கடவுளாகிய சிவன். காலக்கடவுட் குயர்கமா வலனே (தொல். பொ. 81, உரை). 2. šiva, as the god of destruction;

Tamil Lexicon


kāla-k-kaṭavuḷ
n. kāla +.
1. Yama, as the deity that puts an end to life;
யமன்.

2. šiva, as the god of destruction;
சங்காரக் கடவுளாகிய சிவன். காலக்கடவுட் குயர்கமா வலனே (தொல். பொ. 81, உரை).

DSAL


காலக்கடவுள் - ஒப்புமை - Similar