அலைக்கழிவு
alaikkalivu
உலைவு ; அலைந்து வருந்தும் வருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலைந்து வருந்தும் வருத்தம். Continued trouble, labour attended with repeated disappointments;
Tamil Lexicon
உலைவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Continued trouble, a labor attended with repeated disappointments, vexation, derange ment, ill-success, &c., உலைவு.
Miron Winslow
alai-k-kaḻivu
n. அலைக்கழி1-.
Continued trouble, labour attended with repeated disappointments;
அலைந்து வருந்தும் வருத்தம்.
DSAL