காற்றுவாரிப்பந்தல்
kaatrruvaarippandhal
காற்று மிகுதியாக வருமாறு அமைக்கப்படும் பந்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்றுமிகுதியாக வரும்படி அமைக்கப்படும் பந்தல. Madr. Shed with an upward slope so as to let in breeze plentifully;
Tamil Lexicon
kāṟṟu-vāri-p-pantal
n. id. +.
Shed with an upward slope so as to let in breeze plentifully;
காற்றுமிகுதியாக வரும்படி அமைக்கப்படும் பந்தல. Madr.
DSAL