காற்றுவாரிப்பலகை
kaatrruvaarippalakai
காற்றை வரவுந் தடுக்கவும் அமைக்கப்படும் முகட்டுச் சாளரப்பலகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்றைவரவுந் தடுக்கவும் அமைக்கப்படும் முகட்டுச் சாளாரப் பலகை. Loc. Movable wooden shutter of a ventilator or of a window near the roof;
Tamil Lexicon
kāṟṟu-vāri-p-pala-kai,
n. id. +.
Movable wooden shutter of a ventilator or of a window near the roof;
காற்றைவரவுந் தடுக்கவும் அமைக்கப்படும் முகட்டுச் சாளாரப் பலகை. Loc.
DSAL