Tamil Dictionary 🔍

மாதவிப்பந்தல்

maathavippandhal


குருக்கத்திக் கொடிகளாலான பந்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருக்கத்திக் கொடிகளாலான பந்தர். மாதவிப்பந்தல்மேல் பல்காற் குயிலினங்கள் கூவின காண் (திவ். திருப்பா.18). Arbour formed by mātavi creepers;

Tamil Lexicon


mātavi-p-pantal
n. மாதவி1+.
Arbour formed by mātavi creepers;
குருக்கத்திக் கொடிகளாலான பந்தர். மாதவிப்பந்தல்மேல் பல்காற் குயிலினங்கள் கூவின காண் (திவ். திருப்பா.18).

DSAL


மாதவிப்பந்தல் - ஒப்புமை - Similar