Tamil Dictionary 🔍

காற்றாய்ப்பறத்தல்

kaatrraaipparathal


விரைந்தோடுதல் ; சுறுசுறுப்பாய்த் தொழில்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைந்தோடுதல். 1. To roam, fly about, as the wind; சுருசுருப்பாய்த் தொழில்செய்தல். 2. To be overactive in gaining one's ends; to be industrious, zealous;

Tamil Lexicon


kāṟṟāy-p-paṟa-,
v. intr. காற்று+. Colloq.
1. To roam, fly about, as the wind;
விரைந்தோடுதல்.

2. To be overactive in gaining one's ends; to be industrious, zealous;
சுருசுருப்பாய்த் தொழில்செய்தல்.

DSAL


காற்றாய்ப்பறத்தல் - ஒப்புமை - Similar