கற்பை
katrpai
எடைகல் , தராசு , உரைகல் வைப்பதற்கான பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைகல் தராசு உரைகல் வைப்பதற்கான பை. (J.) Bag of weights, scales and touchstone, used by a jeweller or merchant ;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A merchant's or jeweller's bag of weights, scales, touch stone, &c., நிறைகற்பெய்யும்பை.
Miron Winslow
kaṟ-pai
n. கல் +.
Bag of weights, scales and touchstone, used by a jeweller or merchant ;
நிறைகல் தராசு உரைகல் வைப்பதற்கான பை. (J.)
DSAL