காற்கடைகொள்ளுதல்
kaatrkataikolluthal
புறக்கணித்தல் , அலட்சியம் பண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலட்சியஞ்செய்தல். அறிந்து வைத்தக் காற்கடிகொள்வாயே (திவ். திருப்பா. 7, வ்யா.). To discard, despise;
Tamil Lexicon
kāṟkaṭai-koḷ-,
v. intr. id.+.
To discard, despise;
அலட்சியஞ்செய்தல். அறிந்து வைத்தக் காற்கடிகொள்வாயே (திவ். திருப்பா. 7, வ்யா.).
DSAL