Tamil Dictionary 🔍

கார்ப்பணியம்

kaarppaniyam


கடும்பற்றுள்ளம் ; பொறாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபம். கார்ப்பணிய மதங்கள் (ஞானவா. உபசா. 12). 1. Miserliness, stinginess ; பொறாமை. Colloq. 2. Envy, jealousy ;

Tamil Lexicon


, [kārppaṇiyam] ''s.'' Poverty, indigence, தரித்திரம். 2. Poorness of spirit, weakness of mind, imbecility, மனத்தளர்வு. 3. Stingi ness, உலோபம். Wils. p. 24. KARPAN'YA.

Miron Winslow


kārppaṇiyam
n. kārpaṇya.
1. Miserliness, stinginess ;
உலோபம். கார்ப்பணிய மதங்கள் (ஞானவா. உபசா. 12).

2. Envy, jealousy ;
பொறாமை. Colloq.

DSAL


கார்ப்பணியம் - ஒப்புமை - Similar