கார்ப்பாளன்
kaarppaalan
கொடியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடியவன். வெள்ளி வெற்பெடுத்த கார்ப்பாளனுக்கும் (அருட்பா ii, சிகாமணி. 4). Wicked person, sinner;
Tamil Lexicon
kārppāḷaṉ
n. கார்ப்பு +ஆள்-.
Wicked person, sinner;
கொடியவன். வெள்ளி வெற்பெடுத்த கார்ப்பாளனுக்கும் (அருட்பா ii, சிகாமணி. 4).
DSAL