Tamil Dictionary 🔍

கரப்பான்

karappaan


சொறிப்புண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொறி புண்வகை. Eruption, any cutaneous disease, rash, eczema, erysipelas, etc.;

Tamil Lexicon


கரப்பன், s. scurf, cutaneous eurptions, அக்கி. கரப்பான் பண்டம், eatables producing scurf or itch. கரப்பான் பூச்சி, the cockroach. அக்கினிக் கரப்பன், erysipelas, அக்கி. ஊதுகரப்பன், a kind of scall that causes swelling of the body. கடுவான்கரப்பன், eruption in the legs of children. கருங்கரப்பன், a dark kind of eruption in children. செங்கரப்பன், a kind of reddish eruption in children.

J.P. Fabricius Dictionary


ஒருபுண்.

Na Kadirvelu Pillai Dictionary


karappaṉ
n. cf. கரப்பான்.
Eruption, any cutaneous disease, rash, eczema, erysipelas, etc.;
சொறி புண்வகை.

DSAL


கரப்பான் - ஒப்புமை - Similar