Tamil Dictionary 🔍

இரப்பாளன்

irappaalan


பிச்சையெடுப்பவன் ; இரவலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாசகன். (ஈடு, 2,6,1.) Begger, mendicant, suppliant;

Tamil Lexicon


irappāḷaṉ
n. இரப்பு+ஆளன்.
Begger, mendicant, suppliant;
யாசகன். (ஈடு, 2,6,1.)

DSAL


இரப்பாளன் - ஒப்புமை - Similar