கர்ப்பாதானம்
karppaathaanam
கருப்பந்தரித்தற்காகச் செய்யுஞ் சடங்கு. (திருவானைக். கோச்செங்.14.) Rite performed for the conception of the child, one of cōṭaca-samskāram, q.v.;
Tamil Lexicon
ஒரு சடங்கு, சோபனகலியாணம்.
Na Kadirvelu Pillai Dictionary
karppātāṉam
n. id. + ā-dhāna.
Rite performed for the conception of the child, one of cōṭaca-samskāram, q.v.;
கருப்பந்தரித்தற்காகச் செய்யுஞ் சடங்கு. (திருவானைக். கோச்செங்.14.)
DSAL