காரீயம்
kaareeyam
கருநிறமான ஈயவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈயவகை. (பதார்த்த.1175, தலைப்பு.) Black lead;
Tamil Lexicon
கரியவீயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Black lead.
Miron Winslow
kār-īyam
n. id. +.
Black lead;
ஈயவகை. (பதார்த்த.1175, தலைப்பு.)
DSAL