Tamil Dictionary 🔍

காரியவாராய்ச்சி

kaariyavaaraaichi


அரசாங்க மேல்விசாரணை. அரசுங் காரியவாராய்ச்சியும். 1. Superintendence of public affairs; ஒரு பழையவரி. 2. An ancient tax;

Tamil Lexicon


kāriya-v-ārāycci
n. id. +. (Insc.)
1. Superintendence of public affairs;
அரசாங்க மேல்விசாரணை. அரசுங் காரியவாராய்ச்சியும்.

2. An ancient tax;
ஒரு பழையவரி.

DSAL


காரியவாராய்ச்சி - ஒப்புமை - Similar