Tamil Dictionary 🔍

காரணவாராய்ச்சி

kaaranavaaraaichi


காரணம் குறைவின்றியிருந்தும் காரியம் பிறவாமையைச் சொல்லும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணம் குறைவின்றியிருந்தும் காரியம்பிறவாமையைச் சொல்லும் அணி. (அணியி.35.) (Rhet.) Figure of speech in which an antecedent cause is represented as not producing its effect;

Tamil Lexicon


kāraṇa-v-ārāycci
n. id +.
(Rhet.) Figure of speech in which an antecedent cause is represented as not producing its effect;
காரணம் குறைவின்றியிருந்தும் காரியம்பிறவாமையைச் சொல்லும் அணி. (அணியி.35.)

DSAL


காரணவாராய்ச்சி - ஒப்புமை - Similar