காருணியம்
kaaruniyam
காண்க : காருண்ணியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருணை. காருணியத்தால் வாவென வந்து (திருப்போ. சந். பிள்ளை.செங் கீரை . 5). Mercy, grace, compassion;
Tamil Lexicon
காருண்ணியம், s. compassion, kindness, grace, கிருபை. காருணி, காருணியன், சீவகாருணியன், a kind benevolent person.
J.P. Fabricius Dictionary
[kāruṇiyam ] --காருண்ணியம், ''s.'' Grace, mercy, compassion, கிருபை; [''ex'' கருணை.] Wils. p. 214.
Miron Winslow
kāruṇiyam
n. kāruṇya.
Mercy, grace, compassion;
கருணை. காருணியத்தால் வாவென வந்து (திருப்போ. சந். பிள்ளை.செங் கீரை . 5).
DSAL