விகாரியம்
vikaariyam
வேறுபடுத்தப்படுவதாகிய செயப்படுபொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறுபடுக்கப்படுவதாகிய செயப்படுபொருள். (பி. வி. 12.) (Gram.) An object of a verb denoting a thing undergoing change;
Tamil Lexicon
vikāriyam
n. vi-kārya.
(Gram.) An object of a verb denoting a thing undergoing change;
வேறுபடுக்கப்படுவதாகிய செயப்படுபொருள். (பி. வி. 12.)
DSAL