காராம்பி
kaaraampi
எருது பூட்டி நீரிறைக்கும் கருவிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எருதுபூட்டி நிரைறைக்கும் கருவிவகை. (பிங்.) Waterlift, used with oxen ;
Tamil Lexicon
அம்பி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kārāmpi] ''s.'' A basket for irrigation, இறைகூடை. 2. A kind of hydraulic ma chine, ஓர்சலசூத்திரம். ''(p.)''
Miron Winslow
kār-āmpi
n. கார் + ஆம்பி.
Waterlift, used with oxen ;
எருதுபூட்டி நிரைறைக்கும் கருவிவகை. (பிங்.)
DSAL