Tamil Dictionary 🔍

வாரானை

vaaraanai


பிள்ளைத்தமிழில் குழந்தையைத் தம்மிடம் வருக என்று தாய் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைத்தமிழில் ஆண் அல்லது பெண் குழந்தையைத் தன்னிடம் வருக என்று தாய் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம். (பிங்.) மாற்றாரிய முத்தமே வாரானை. (வச்சணந். செய்.8). A section of piḷḷai-t-tamiḻ, in which an one-year old child is described as being invited by its mother and others to come to them, one of ten āṇ-paṟ-piḷḷai-t-tamiḻ , q.v. or peṇ-paṟ-pillai-t-tamiḻ;

Tamil Lexicon


s. that section of பிள்ளைத் தமிழ் which represents the child as extending its hands and calling to be taken.

J.P. Fabricius Dictionary


, [vārāṉai] ''s.'' A term of calling. See பிள்ளைத்தமிழ்.

Miron Winslow


vārāṉai
n. id.
A section of piḷḷai-t-tamiḻ, in which an one-year old child is described as being invited by its mother and others to come to them, one of ten āṇ-paṟ-piḷḷai-t-tamiḻ , q.v. or peṇ-paṟ-pillai-t-tamiḻ;
பிள்ளைத்தமிழில் ஆண் அல்லது பெண் குழந்தையைத் தன்னிடம் வருக என்று தாய் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம். (பிங்.) மாற்றாரிய முத்தமே வாரானை. (வச்சணந். செய்.8).

DSAL


வாரானை - ஒப்புமை - Similar