Tamil Dictionary 🔍

காரப்பசை

kaarappasai


குன்றிமணியையும் சீனிக்காரத்தையும் அரைத்துச்சேர்த்துத் தட்டார் பயன்படுத்தும் ஒருவகைப் பசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குன்றிமணியையும் சீனிக் காரத்தையும் அரைத்துச் சேர்த்துத் தட்டார் உபயோகிக்கும் ஒருவகைப்பசை. (W.) Cement of solder of kuṉṟi-maṇi and alum, used by gold or silver smiths;

Tamil Lexicon


ஒருபசை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A cement of solder of குன்றிமணி seeds and alum, used by gold or silver smiths, காரமானபசை.

Miron Winslow


kāra-p-pacai
n. id. +.
Cement of solder of kuṉṟi-maṇi and alum, used by gold or silver smiths;
குன்றிமணியையும் சீனிக் காரத்தையும் அரைத்துச் சேர்த்துத் தட்டார் உபயோகிக்கும் ஒருவகைப்பசை. (W.)

DSAL


காரப்பசை - ஒப்புமை - Similar