Tamil Dictionary 🔍

கர்ப்பசூலை

karppasoolai


சூதகத் தடை ; கருப்பையில் வேதனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருப்பையில் வேதனை. (பைஷஜ.) 2. Pain in the womb ; சூதகத்தடை. (W.) 1. Obstruction of the menses, amenorrhoea, causing swelling of the abdomen ;

Tamil Lexicon


இரத்தசூலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Obstruction of the menses and consequent swelling of the abdomen operating as a preventive to pregnancy, இரத்தசூலை. See சூலை.

Miron Winslow


karppa-cūlai
n. id +.
1. Obstruction of the menses, amenorrhoea, causing swelling of the abdomen ;
சூதகத்தடை. (W.)

2. Pain in the womb ;
கருப்பையில் வேதனை. (பைஷஜ.)

DSAL


கர்ப்பசூலை - ஒப்புமை - Similar