காரணசரீரம்
kaaranasareeram
ஐம்பூதச் சேர்க்கையால் பருவுடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சபூத பரிணாமமான தூலசரீரத்திற்குக் காரணமாயுள்ள சூக்கும சரீரம். (Phil.) The subtlest and innermost rudiment of the body, causal frame;
Tamil Lexicon
, ''s.'' The most subtile embryo of the body, as originally and eternally existing with the soul. (See சரீரத்திரயம்.) In the ''Vedantic philosophy,'' the original principle of spiritual ignorance, in which the soul is enveloped during the period of its non-absorption in Brahm.
Miron Winslow
kāraṇa-carīram
n. id. šarīra.
(Phil.) The subtlest and innermost rudiment of the body, causal frame;
பஞ்சபூத பரிணாமமான தூலசரீரத்திற்குக் காரணமாயுள்ள சூக்கும சரீரம்.
DSAL