காரசாரம்
kaarasaaram
அளவோடு அமைந்த காரச்சுவை
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேண்டிய அளவோடு அமைந்த காரச்சுவை. காரசாரஞ்சேர் சாற்றிலே கலந்த சோற்றிலே (அருட்பா, vi, அவாவறுப்பு.2). Pungency, the quality of being pungent and palatable;
Tamil Lexicon
, ''s.'' Pungency, stimulancy; the quality of being pungent and pala table.
Miron Winslow
kāra-cāram
n. id. + sāra. cf. kṣāra-kṣāra.
Pungency, the quality of being pungent and palatable;
வேண்டிய அளவோடு அமைந்த காரச்சுவை. காரசாரஞ்சேர் சாற்றிலே கலந்த சோற்றிலே (அருட்பா, vi, அவாவறுப்பு.2).
DSAL