காரணகுரு
kaaranakuru
ஞானதேசிகன் , வீடுபேறு அடைதற்குக் காரணமான ஞானகுரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோக்ஷம் அடைதற்குக் காரணமான ஞானகுரு. (W.) Guru whose sole object it the spiritual benefit of his disciples, opp. to kāriya-kuru ;
Tamil Lexicon
, ''s.'' A guru whose sole object is the spiritual benefit of his dis ciples, மெய்க்குரு--opposed to கரியகுரு.
Miron Winslow
kāraṇa-kuru
n. id. +.
Guru whose sole object it the spiritual benefit of his disciples, opp. to kāriya-kuru ;
மோக்ஷம் அடைதற்குக் காரணமான ஞானகுரு. (W.)
DSAL