Tamil Dictionary 🔍

காமக்குறிப்பு

kaamakkurippu


காதலிற்றோன்றும் மெய்ப்பாடு , காதலை வெளியிடுங் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதலை வெளியிடுஞ் சைகை. 2. Amorous gestures; காதலிற்றோன்றும் மெய்ப்பாடு. 1. Bodily changes wrought by love;

Tamil Lexicon


, ''s.'' Signs of a love, amor ous gestures.

Miron Winslow


kāma-k-kuṟippu
n. id. + (W.)
1. Bodily changes wrought by love;
காதலிற்றோன்றும் மெய்ப்பாடு.

2. Amorous gestures;
காதலை வெளியிடுஞ் சைகை.

DSAL


காமக்குறிப்பு - ஒப்புமை - Similar