Tamil Dictionary 🔍

காரணக்குறி

kaaranakkuri


காரணப்பெயர் ; முன்னறிகுறி

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னறிகுறி. (W.) 2. Presage, omen, prognostic; காரணப்பெயர். மழைக்கணென்பது காரணக்குறியென வகுத்தாள் (கம்பரா. காட்சி. 6). 1. (Gram.) Noun conveying the etymological sense, opp. to iṭu-kuṟi;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Derived names or appellatives, as one of the classes of nouns--opposed to இடுகுறி,கார ணப்பெயர். 2. Presage, omen, prognostic, a sign showing beforehand what is to happen, முன்னறிகுறி.

Miron Winslow


kāraṇa-k-kuṟi
n. kāraṇa +.
1. (Gram.) Noun conveying the etymological sense, opp. to iṭu-kuṟi;
காரணப்பெயர். மழைக்கணென்பது காரணக்குறியென வகுத்தாள் (கம்பரா. காட்சி. 6).

2. Presage, omen, prognostic;
முன்னறிகுறி. (W.)

DSAL


காரணக்குறி - ஒப்புமை - Similar