Tamil Dictionary 🔍

மரணக்குறி

maranakkuri


இறக்குந்தறுவாயில் உண்டாம் அறிகுறி. (யாழ். அக.) Sign of impending death;

Tamil Lexicon


சாவடையாளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Signs of death; omens of death--as pointed out by the shastras.

Miron Winslow


maraṇa-k-kuṟi
n. id.+
Sign of impending death;
இறக்குந்தறுவாயில் உண்டாம் அறிகுறி. (யாழ். அக.)

DSAL


மரணக்குறி - ஒப்புமை - Similar