Tamil Dictionary 🔍

காரகவரிக்கொம்பு

kaarakavarikkompu


உட்புறத்துக் கறுப்புவரிகொண்ட மாட்டின் கொம்பு. Loc. Horn of an ox with black streaks on the inside;

Tamil Lexicon


, (''from'' கார், அகம், ''inside, and'' வரி, ''streak.'') A horn of an ox which has black steaks on the inside.

Miron Winslow


kār-aka-vari-k-kompu
n. கார்+ அகம் +.
Horn of an ox with black streaks on the inside;
உட்புறத்துக் கறுப்புவரிகொண்ட மாட்டின் கொம்பு. Loc.

DSAL


காரகவரிக்கொம்பு - ஒப்புமை - Similar