வேர்க்கொம்பு
vaerkkompu
இஞ்சி ; சுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See இஞ்சி2, 1. (மலை.) 1. Ginger-plant. சுக்கு. (தைலவ.) 2. Dried ginger;
Tamil Lexicon
இஞ்சி, சுக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
vēr-k-kompu
n. வேர்1+.
1. Ginger-plant.
See இஞ்சி2, 1. (மலை.)
2. Dried ginger;
சுக்கு. (தைலவ.)
DSAL