விசைக்கொம்பு
visaikkompu
தாழ வளைத்துவிட்டதும் மீண்டு மேற்கிளம்பும் மரக்கிளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழவளைத்துவிட்டதும் மீண்டு மேற்கிளம்பும் மரக்கிளை. ஈசுவரனாகிறான் பெரியா னொருவ னன்றோ, அவன் விசைக்கொம்பு (ஈடு, 3, 6, ப்ர.). Elastic branch of a tree, which when bent down and released springs back to its original position;
Tamil Lexicon
vicai-k-kompu
n. id.+.
Elastic branch of a tree, which when bent down and released springs back to its original position;
தாழவளைத்துவிட்டதும் மீண்டு மேற்கிளம்பும் மரக்கிளை. ஈசுவரனாகிறான் பெரியா னொருவ னன்றோ, அவன் விசைக்கொம்பு (ஈடு, 3, 6, ப்ர.).
DSAL