Tamil Dictionary 🔍

வீரக்கொம்பு

veerakkompu


படையெழுச்சியில் ஊதுங்கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படையெழுச்சியில் ஊதுங்கொம்பு. சங்கும் கரிய வீரக்கொம்பும் (பு. வெ. 2, 3, உரை). Martial trumpet;

Tamil Lexicon


vīra-k-kompu
n. id.+.
Martial trumpet;
படையெழுச்சியில் ஊதுங்கொம்பு. சங்கும் கரிய வீரக்கொம்பும் (பு. வெ. 2, 3, உரை).

DSAL


வீரக்கொம்பு - ஒப்புமை - Similar