காய்த்தானியம்
kaaithaaniyam
முதிரை ; கதிர்த்தானியம் ; முசுக்கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதிரை. (W.) 1. Pulses, containing seeds in pods or legumes, dist. fr. katir-t-tāniyam; . 2. Indian mulberry. See முசுக்கட்டை. (மு.அ.)
Tamil Lexicon
, ''s.'' The nine kinds of grains, called முதிரை, நவதானியம். 2. A shrub, கம்பளிகொண்டான், Morus Indica.
Miron Winslow
kāy-t-tāṉiyam
n. காய்3 +.[T. kāyadhāṉyamu.]
1. Pulses, containing seeds in pods or legumes, dist. fr. katir-t-tāniyam;
முதிரை. (W.)
2. Indian mulberry. See முசுக்கட்டை. (மு.அ.)
.
DSAL