காய்ச்சுக்கட்டி
kaaichukkatti
காசுக்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See காசுக்கட்டி.
Tamil Lexicon
காசுக்கட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
--காய்ச்சுண்டி ''s.'' The juice of young betel-nuts inspissated by boiling, and then dried, காசுக்கட்டி. ''(c.)'' (''Ains.'' v. I, p. 65.)--''Note.'' காய்ச்சு க்கட்டி, and காசுக்கட்டி may be from the foreign word Catechu, and not neces sarily from காய்ச்சு the Tamil verb. காய் ச்சுண்டி is from the Portuguese, கச்சுண்டி.
Miron Winslow
kāyccu-k-kaṭṭi
n. id. +.
See காசுக்கட்டி.
.
DSAL