Tamil Dictionary 🔍

அச்சுக்கட்டி

achukkatti


ஆடையில் அச்சு வேலை செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடையில் அச்சுவேலை செய்வோன். (சிலப். 5,17,அரும்.) 1. One who folds and ties cloth in dyeing, whereby any desired figure is printed; நாட்டு ரணவைத்தியன். Loc. 2. Indian country surgeon;

Tamil Lexicon


accu-k-kaṭṭi
n. அச்சு2 +.
1. One who folds and ties cloth in dyeing, whereby any desired figure is printed;
ஆடையில் அச்சுவேலை செய்வோன். (சிலப். 5,17,அரும்.)

2. Indian country surgeon;
நாட்டு ரணவைத்தியன். Loc.

DSAL


அச்சுக்கட்டி - ஒப்புமை - Similar