காசுக்கட்டி
kaasukkatti
ஒருவகை மருந்துச் சரக்கு ; மரவகை
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக் கூட்டுமருந்துச் சரக்கு. A compound of catechu formed with the juice of young coconuts, areca-nutš, and other spices ; மரவிசேடம். Downyfoliaged cutch, m.tr., Acacia catechu typica ;
Tamil Lexicon
காய்ச்சுக்கட்டி, s. (Port.) catechu.
J.P. Fabricius Dictionary
ஒருமருந்து.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''prop.'' காய்ச்சுக்கட் டி.] The juice of young cocoanuts in spissated.
Miron Winslow
kācu-k-kaṭṭi
n. prob. காய்ச்சு+.
A compound of catechu formed with the juice of young coconuts, areca-nutš, and other spices ;
ஒருவகைக் கூட்டுமருந்துச் சரக்கு.
kācu-k-kaṭṭi
n.
Downyfoliaged cutch, m.tr., Acacia catechu typica ;
மரவிசேடம்.
DSAL