காய்ச்சற்கட்டி
kaaichatrkatti
சுரத்தால் வயிற்றில்விழுங் கட்டி. Enlargement of the spleen, etc., ague-cake;
Tamil Lexicon
வெப்புக்கட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Enlargement of the spleen, after a chronic fever, சுரக்கட்டி.
Miron Winslow
kāyccaṟ-kaṭṭi
n. id. +.
Enlargement of the spleen, etc., ague-cake;
சுரத்தால் வயிற்றில்விழுங் கட்டி.
DSAL