Tamil Dictionary 🔍

காய்ச்சற்காரன்

kaaichatrkaaran


சுரமுள்ளவன். 1. One who suffers from fever; பொறாமையால் மனவெரிச்சலுள்ளவன். Loc. 3. A jealous or rancorous person; பணம்வறண்டவன். 2. One who suffers from penury;

Tamil Lexicon


, ''s.'' A person with fever, சுரநோயுடையவன்.

Miron Winslow


kāyccaṟ-kāraṉ
n. id. +.
1. One who suffers from fever;
சுரமுள்ளவன்.

2. One who suffers from penury;
பணம்வறண்டவன்.

3. A jealous or rancorous person;
பொறாமையால் மனவெரிச்சலுள்ளவன். Loc.

DSAL


காய்ச்சற்காரன் - ஒப்புமை - Similar