Tamil Dictionary 🔍

கூச்சக்காரன்

koochakkaaran


வெட்கப்படுபவன் ; உடற்கூச்சமுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்கப்படுபவன். 1. Shy, bashful person; உடற்குச்சமுள்ளவன். 2. Tickish person;

Tamil Lexicon


சங்கோசமுள்ளவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A shy person. 2. A ticklish person. 3. A bashful, diffident person.

Miron Winslow


kūcca-k-kāraṉ,
n. கூச்சம்1+.
1. Shy, bashful person;
வெட்கப்படுபவன்.

2. Tickish person;
உடற்குச்சமுள்ளவன்.

DSAL


கூச்சக்காரன் - ஒப்புமை - Similar