காயசித்தி
kaayasithi
உடலை நெடுநாள் இருக்கச் செய்யும் வித்தை ; அணிமா , மகிமா முதலிய சித்திகள் ; பொன்னாங்காணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரீரத்தை நரைதிரையின்றி நெடுநாளிருக்கக் செய்யுஞ்சித்தி. சித்தரானவர் காயசித்தி முதலெய்திடுவார் (குற்றா. தல. நூற்பய. 16). 1. Power of securing the body by magical medicaments against age and its effects, as loss of teeth, grey hairs, decay of mental or physical powers; அணிமா மகிமாமுதலிய சித்திகள். (W.) 2. Super normal powers of the soul over its physical vesture, as reducing it to an atom or enlarging it to any size at pleasure; . 3. A plant growing in damp places . See பொன்னாங்காணி. (மலை.)
Tamil Lexicon
, ''s.'' The power of securing the body by magical medicaments against age and its effects--as loss of teeth, gray hairs, decay of mental or corporal powers, &c., சரீரத்தை நெடுநாளிருக் கச்செய்யுஞ் சித்தி. 2. The art of reducing the body to an atom, or enlarging it at pleasure, அணிமாமகிமாசித்தி.
Miron Winslow
kāya-citti
n. kāya +.
1. Power of securing the body by magical medicaments against age and its effects, as loss of teeth, grey hairs, decay of mental or physical powers;
சரீரத்தை நரைதிரையின்றி நெடுநாளிருக்கக் செய்யுஞ்சித்தி. சித்தரானவர் காயசித்தி முதலெய்திடுவார் (குற்றா. தல. நூற்பய. 16).
2. Super normal powers of the soul over its physical vesture, as reducing it to an atom or enlarging it to any size at pleasure;
அணிமா மகிமாமுதலிய சித்திகள். (W.)
3. A plant growing in damp places . See பொன்னாங்காணி. (மலை.)
.
DSAL