மாயாசத்தி
maayaasathi
மாயையாகிய சத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாயையாகிய சத்தி. ஆறுகோடி மாயாசத்திகள் (திருவாச. 4, 44). The power or the principle of Māyā;
Tamil Lexicon
பஞ்சசத்தியில் ஒன்று.
Na Kadirvelu Pillai Dictionary
[māyācatti ] --மாயாதேவி. See மா யை for these and similar compounds.
Miron Winslow
māyā-catti
n. id.+.
The power or the principle of Māyā;
மாயையாகிய சத்தி. ஆறுகோடி மாயாசத்திகள் (திருவாச. 4, 44).
DSAL