காயகற்பம்
kaayakatrpam
உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து காயகற்பந் தேடி நெஞ்சுபுண்ணாவர் (தாயு. பரிபூரண.10). Medicine for strengthening the body and prolonging life;
Tamil Lexicon
, ''s.'' Medicines for strengthen ing the body, சரீரத்தைப்பலப்படுத்துமருந்து.
Miron Winslow
kāya-kaṟpam
n. kāya +.
Medicine for strengthening the body and prolonging life;
உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து காயகற்பந் தேடி நெஞ்சுபுண்ணாவர் (தாயு. பரிபூரண.10).
DSAL