மகாயுகம்
makaayukam
நான்கு யுகம் கூடியதும் 43,20,000 ஆண்டுகள் கொண்டதுமான் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு யுகங் கூடியதும் 43,20,000 வருடங்கள் கொண்டதுமான காலம். (W.) Colossal cycle of time, comprising the four yugas, reckoned as 43, 20, 000 solar years;
Tamil Lexicon
நாலுயுகங்கூடினது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The great age, the aggre gate of the four ages, 4,32, years.
Miron Winslow
makā-yukam
n. mahā-yuga.
Colossal cycle of time, comprising the four yugas, reckoned as 43, 20, 000 solar years;
நான்கு யுகங் கூடியதும் 43,20,000 வருடங்கள் கொண்டதுமான காலம். (W.)
DSAL