காயகன்
kaayakan
இசைபாடுவோன் ; மயக்குவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடுவோன். காலைமுழு துணர்ந்த செல்வக் காயகன் (திருவாலவா, 54, 12). 1. Songster, vocal musician ;
Tamil Lexicon
மன்மதன்.
Na Kadirvelu Pillai Dictionary
kāyakaṉ
n. gāyaka.
1. Songster, vocal musician ;
பாடுவோன். காலைமுழு துணர்ந்த செல்வக் காயகன் (திருவாலவா, 54, 12).
DSAL