Tamil Dictionary 🔍

சகாயன்

sakaayan


உதவிசெய்வோன் ; தோழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவி செய்வோன். 1.Assistant, helper; தோழன். (பிங்.) 2.Companion, friend;

Tamil Lexicon


தோழன்.

Na Kadirvelu Pillai Dictionary


--சகாயி--சகாயக்காரன், ''s.'' An aider, a helper, an assistant, a com panion--as in காற்றின்சகாயன்.

Miron Winslow


cakāyaṉ,
n. id.
1.Assistant, helper;
உதவி செய்வோன்.

2.Companion, friend;
தோழன். (பிங்.)

DSAL


சகாயன் - ஒப்புமை - Similar